கரும்பலகை கிறுக்கல்கள்
Saturday, June 16, 2012
................Greeting card...........
இலகுவான காகிதம்
எப்படித் தாங்குகிறது
வலிமையான காதலை
காதலர்களின் பெயரை
Greeting card
...............உயரம்...........
சிகரத்து
உச்சிகளில்
சென்றமர்ந்த பின்னும்
தெரிவதில்லை
ஆகாயம்
எதுவரை என்று....?
................ஈழத்துப் பறவை .............
அன்று..
ஆகாயத்தையே
வெறித்துப் பார்க்கிறேன்...
பொய்த்த மழை
பொழியும் என்றா...?
விட்ட வெயில்
பூமி வந்து
தொடும் என்றா....?
இல்லை..
அதோ அந்த
ஈழத்துக்
கடற்பரப்பின் மேலே
ஒரு கடற்பறவை
பறந்து கொண்டிருக்கிறது
தனி ஈழம் தேடி
உருக்குலைந்த
உடல்களைப் பார்த்து..
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)