Saturday, May 5, 2012

....மௌன மொழி....


பலரோடுபேசிய பின்னும்
சிலரோடு பழகிய பின்னும்
புரியாமல் இருக்கிறது
இன்னும்....
பேசிப் பழகுவதா ..?
இல்லை
பேசாமலிருக்கப்
பழகுவதா என்று...?
நேசமிகு
வை.ர..

No comments:

Post a Comment